அத்துமீறல்களை கண்டித்து

img

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்தும், ஈஷா மையம் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோவையில் இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.